ஜூலை 1ஆம் தேதி டயானா சிலை திறப்பு

மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் நினைவாக கெனிங்ஸ்டன் அரண்மனையில் உள்ள சன்கென் தோட்டத்தில் பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. அவரது பிறந்த தினத்தையொட்டி, ஜூலை 1ஆம் தேதி இந்த சிலை திறக்கப்படுகிறது. இந்த நிகழ்வில், அவரது மகன்கள் உள்பட அரச குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்கின்றனர். இதுதவிர சிலை வடிவமைப்பாளர் அயன் ரேங்க் பிராட்லி, தோட்ட அமைப்பாளர் பிப் மோரிசன் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

3 × five =