தத்ரூபமான ‘டயானா’ சிலை

மகன்கள் திறந்துவைத்தனர்

றைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் நினைவாக அவர் வாழ்ந்த கெனிங்ஸ்டன் அரண்மனை தோட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டில் அவருக்கு சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா டயானாவின் 60ஆவது பிறந்த நாளையொட்டி, வியாழக்கிழமை எளிமையான முறையில் நடைபெற்றது.

இதில், டயானாவின் மகன்கள் வில்லியமும், ஹேரியும் கலந்துகொண்டு சிலையை திறந்துவைத்தனர். 3 குழந்தைகளுடன் நடுவில் டயானா கம்பீரமாக நிற்பதை போல் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என அரச குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

1 × 4 =