ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பரவுகிறது டெல்டா தொற்று

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் டெல்டா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால், அங்கு 2 வார காலம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், அந்நாட்டின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் டெல்டா தொற்றால் 30 பேர் பாதிக்கப்பட்டது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன்மூலம் இங்கு டெல்டா பாதிப்பின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்தது.

Add your comment

Your email address will not be published.

16 − two =