பிரிட்டனில் 91% கரோனா பரவலுக்கு டெல்டா தொற்றுதான் காரணம்

சுகாதாரத் துறை அமைச்சர் பதில்

பிரிட்டனில் 91 சதவீத கரோனா தொற்று பரவலுக்கு இந்தியாவில் உருமாறியதாக கூறப்படும் டெல்டா வகை கரோனா தான் காரணம் என சுகாதாரத் துறை அமைச்சர் மேத்யூ ஹான்காக் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் சமூகநல கமிட்டி முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தபோது இந்த தகவலை அவர் வெளியிட்டார். பிரிட்டனில் கடந்த வாரம் வரை சராசரி தினசரி பாதிப்பாக 5 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை, தற்போது 11 ஆயிரமாக அதிகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

19 − 8 =