பிரிட்டனில் டெல்டா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரிப்பு

பிரிட்டனில் 540 பேருக்கு ஒருவர் வீதம் டெல்டா தொற்று பரவல் அதிகரித்திருக்கிறது. கடந்த வாரம் வரை 1,10,000 பேர் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த வாரம் இந்த எண்ணிக்கை 1,19,000 ஆயிரத்தை எட்டும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்தது. இதுமட்டுமன்றி பிரிட்டனில் கோவிட் தொற்று பரவலுக்கு டெல்டா வகை தான் காரணம் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

four × 4 =