வேல்ஸ் மாகாணத்தை ஆட்டிப்படைக்கும் டெல்டா தொற்று

இந்தியாவில் முதன்முதலாக உருமாறியதாக கருதப்படும் டெல்டா தொற்று வேல்ஸ் மாகாணத்தின் கான்வீ, ரில், டென்பிக்ஷிர் உள்ளிட்ட பிராந்தியங்களை ஆட்டிப் படைக்கிறது. கடந்த ஜூன் 10ஆம் தேதி 70 சதவீதமாக இருந்த டெல்டா பாதிப்பு, 14}ஆம் தேதி 315 சதவீதமாக அதிகரித்து, 247 பேரை புதிதாக பாதித்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என வேல்ஸ் சுகாதாரத் துறை தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

1 × 4 =