பிரிட்டனில் ஒரே வாரத்தில் 30 ஆயிரம் பேருக்கு டெல்டா தொற்று

இந்தியாவில் முதன்முறையாக உருமாறிய டெல்டா தொற்று பிரிட்டனில் ஒரேவாரத்தில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு ஏற்பட்டு, 240 சதவீதம் அதிகரித்து ஆட்டிப்படைப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. கடந்த வாரத்தில் 12,431 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் இந்த எண்ணிக்கை 29,892 அதிகரித்து, 42,323 பேர் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

three × five =