சிறுமிகளின் நிர்வாண படத்தை அழிக்க இணையதளம்

ஆன்லைனில் உலவும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளின் படங்களை நிரந்தரமாக அழிக்கும் வகையில், பிரத்யேக இணையதள முகவரியை இன்டர்நெட் வாட்ச் பவுன்டேஷன் மற்றும் சைல்டு லைன் அமைப்பு உருவாக்கியிருக்கிறது. உலகிலேயே முதன்முறையாக இதுபோன்ற இணையதள முகவரி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் வாயிலாக ஏராளமான சிறுமிகள் பயன்பெறுவர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

eleven + 14 =