தனிமைப்படுத்திக் கொண்டார் பாதுகாப்பு அமைச்சர்

ராணுவ தலைமை தளபதிக்கு தொற்று

இங்கிலாந்தின் ராணுவத் தலைமை தளபதி நிக் கார்டருக்கு கோவிட் தொற்று உறுதியானது. அவருடன் கடந்த வியாழக்கிழமை வரை தொடர்பில் இருந்த பாதுகாப்பு அமைச்சர் பென் வல்லாஸ் மற்றும் 6 ராணுவ சீனியர் தளபதிகள் தங்களை 10 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

17 − six =