செக் குடியரசில் பலத்த சூறைக் காற்று

4 பேர் பலி

ஐரோப்பாவின் செக் குடியரசு நாட்டின் பிரிக்ளேவ், ஹொடோனின் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய சூறைக் காற்றில் மரங்கள் அடியோடு சாய்ந்தன. வீட்டில் மேற்கூரைகளும், வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன. சூறைக் காற்றுக்கு 4 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மணிக்கு 219 கிமீ வேகத்தில் காற்று வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add your comment

Your email address will not be published.

5 × three =