பற்றி எரியும் சைப்ரஸ்

வெளிநாடுகள் உதவி

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சைப்ரஸ் தீவின் லீமாகோல் மாவட்டம் காடுகளால் சூழப்பட்டது. இங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதியே செக்கச்செவேலென உருமாறியது.

சுற்றுவட்டார கிராம மக்கள் அடைக்கலம் தேடி பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் சைப்ரஸ் தீவுக்கு கிரீஸ், இத்தாலி, இஸ்ரேல் போன்ற நாடுகள் தீயணைப்பு விமானங்களை அனுப்பி வைத்தனர்.

சைப்ரஸ் தீவில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்ட பிரிட்டிஷ் ராணுவத்தினரும் மீட்புப் பணியில் துரிதமாக ஈடுபட்டுவருகின்றனர்.

 

இதனிடையே, 4 பண்ணைத் தொழிலாளர்கள் தீவிபத்தில் பலியானது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் எகிப்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

Add your comment

Your email address will not be published.

2 × five =