பிரிட்டனில் மேலும் 9,055 பேருக்கு கோவிட்

பிரிட்டனில் புதன்கிழமை மேலும் 9,055 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. 9 பேர் பலியாகினர். பிரிட்டனில் கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு மீண்டும் கோவிட் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை 7673 பேருக்கு கோவிட் உறுதியாகி, 10 பேர் உயிரிழந்த நிலையில், ஒரே நாளில் பாதிப்பின் எண்ணிக்கை 9 ஆயிரமாக அதிகரித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Add your comment

Your email address will not be published.

two × 2 =