பிரான்சிஸ் கோவிட் பாஸ் திட்டம் அமல்

பிரான்சில் கோவிட் பாஸ் திட்டம் இன்று முதல் (புதன்கிழமை) அமலுக்கு வந்தது. இதன் மூலம் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று, கோவிட் நெகடிவ் சான்றிதழ் அல்லது சமீபத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்ததற்கான சான்று இருந்தால் மட்டுமே மியூசியம் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு செல்ல முடியும்.

Add your comment

Your email address will not be published.

17 − 2 =