கரோனா போரில் விரைவில் வெற்றி

 

விஞ்ஞானி ஆண்ட்ரூ பொல்லார்டு சொல்கிறார்

 

கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் திறம்பட செயலாற்றுவதால், கரோனாவுக்கு எதிரான போரில் பிரிட்டன் வெற்றி பெற்றுவிட்டது என்பதை அறிவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார் விஞ்ஞானி ஆண்ட்ரூ பொல்லார்டு.

ஆக்ஸ்போர்ட தடுப்பூசி குழு இயக்குநரான அவர், இந்த தலைமுறை தடுப்பூசிகள் பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்வதை தடுத்து நிறுத்திவிட்டால், நோய்த்தொற்று முடிவடைந்துவிடும். ஏனென்றால், வைரசுடன் வாழும் திறனை நாம் பெற்றுவிடலாம் என்றார்.

Add your comment

Your email address will not be published.

one + 14 =