ஐரோப்பாவில் கோவிட் அடுத்த அலை 

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஐரோப்பாவில் ஒரே வாரத்தில் கோவிட் தொற்று பரவல் 10 சதவீதம் அதிகரித்திருப்பதால், அடுத்த அலை பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், யூரோ 2020 போட்டி கோவிட் அடுத்த அலையை பரப்புவதற்கான சூப்பர் ஸ்பிரடராக உருவெடுத்துள்ளதாக கூறிய உலக சுகாதார அமைப்பின் அவசரகால பிரிவு சீனியர் அதிகாரி கேத்தரின், இந்த போட்டியை நடத்தும் நாடுகள் அதன் ரசிகர்களின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தினார்.

Add your comment

Your email address will not be published.

twenty − 3 =