கோவிட் தொற்று பாதித்தவர்களுக்கு காப்பீடு சாத்தியமா?

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் காப்பீடு செய்திருந்தால், அதற்கான முழு செலவையும் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களே ஏற்கும் என விளம்பரப்படுத்தப்பட்டது. இதன் நம்பகத்தன்மையை நுகர்வோர் குழு ஒன்று ஆராய்ந்தது. மொத்தம் 263 வகையான வேறுபட்ட பாலிசிகளை ஆராய்ந்ததில், அதில் வெறும் இரண்டு இன்சூரன்ஸ் பாலிசிகள் மட்டுமே கோவிட் தொற்றுக்கு எதிராக நிதி பாதுகாப்பு அளிப்பது தெரியவந்துள்ளது. எனவே, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென அந்த அமைப்பு வலியுறுத்தியது.

Add your comment

Your email address will not be published.

20 + 4 =