பிரிட்டனில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு

பிரிட்டனில் வியாழக்கிழமை ஒரே நாளில் 27,989 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இது கடந்த ஜனவரி 29ஆம் தேதிக்கு பிறகு பதிவாகும் அதிகபட்ச தினசரி பாதிப்பு ஆகும். இதுதவிர 22 பேர் வியாழக்கிழமை கோவிட் தொற்றுக்கு பலியாகினர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1,28,162 ஆக அதிகரித்தது.

Add your comment

Your email address will not be published.

20 − 19 =