கோவிட் ‘அப்டேட்’ வழங்கும் புதிய அமைச்சர்

பிரிட்டனில் புதிய சுகாதாரத் துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட சஜித் ஜாவீத், கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்த அறிவிப்புகளை எம்.பி.க்கள் மத்தியில் வெளியிட இருக்கிறார். அமைச்சராக பொறுப்பேற்ற 48 மணிநேரத்தில் அவர் முதன்முறையாக எம்.பி.க்கள் மத்தியில் உரையாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் ஜூலை 19ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டாலும், இரண்டு வாரத்துக்கு முன்பாக அதாவது ஜூலை 5ஆம் தேதியே கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add your comment

Your email address will not be published.

18 − two =