இங்கிலாந்தில் கவுன்சிலர் வீட்டுக்கு தீ வைப்பு

இங்கிலாந்தின் சௌத் லனார்க்ஷிர் பகுதியை சேர்ந்தவர் கேம்பல். கன்சர்வேடிவ் கட்சி கவுன்சிலரான இவரது வீட்டுக்கும், 2 கார்களுக்கும் மர்ம நபர்கள் தீவைத்தனர். அதில், அவை அனைத்தும் எரிந்து நாசமாயின. கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்தே தனது உயிருக்கு மர்ம நபர்கள் உலை வைப்பதாகவும், இதுநாள் வரை தான் உயிருடன் வாழ்வதே அபூர்வம் என்றும் கேம்பல் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

6 + 17 =