பிரிட்டன் மன்னராக சார்லஸ் வரும் மே மாதம் ஆறாம் தேதி வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்தில் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கிறார். அவரது மனைவி கமிலாவும் பிரிட்டன் ராணியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்கிறார். இதையொட்டி பத்திரிகை பிரம்மாண்டமான அளவில் அச்சிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 2000க்கும் மேற்பட்ட விருந்தினர்களுக்கு பத்திரிகை அனுப்பப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings