பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் வரும் மே 6ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக முழுசூட்டி கொள்கிறார். இதையொட்டி அவரது தலையில் அணிவிக்கப்படும் கிரீடத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அந்த சிலுவையில் இருந்து சிதறி விழுந்த துகள்களின் பாகங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் அந்த சிதிலமானது பலகை, வெள்ளி உள்ளிட்ட பொருட்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சிலுவையை போப் பிரான்சிஸ் மன்னருக்கு முடி சூட்டு விழா பரிசாக சமீபத்தில் வழங்கினார்.
GIPHY App Key not set. Please check settings