பிரிட்டனில் மேலும் 1,649 பேருக்கு கரோனா

ஒருவர் பலி

பிரிட்டனில் பொது விடுமுறை தினமான திங்கள்கிழமை மேலும் 1,649 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் பிரிட்டனில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,27,539 ஆக உயர்ந்தது.
இங்கிலாந்தில் இதுவரை 3 கோடியே 45 லட்சத்து 88 ஆயிரத்து 600 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பிரிட்டனில் இதுவரை மொத்தம் 5 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

eighteen + 19 =