பெல்ஜியத்தில் பள்ளி கட்டடம் இடிந்து 5 பேர் பலி

பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள தனியார் பள்ளியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதி கடந்த வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில், போர்ச்சுகல், ரோமானியா நாட்டை சேர்ந்த இருவர் உள்பட 5 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.

Add your comment

Your email address will not be published.

7 + twelve =