ரசிகரின் மறைவுக்கு கால்பந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் அஞ்சலி

இங்கிலாந்தின் மான்செஸ்டரை சேர்ந்த 17 வயது அலெக்ஸ் டிரகோமிர் இதய நோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கால்பந்து ரசிகரான இவரது மறைவுக்கு கால்பந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் இரங்கல் தெரிவித்து வெளியிட்ட பதிவில், ஒரு துல்லியமான சூப்பர் ஸ்டார், வாழ்வின் இறுதிவரை போராடினார் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Add your comment

Your email address will not be published.

3 × 4 =