வணிக செய்திகள்…

  • டவ்தே புயல் காரணமாக கடந்த மே மாதம் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 6.3% சரிவடைந்தது. ஆனாலும், எரிவாயு உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
  • இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 18ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் வரலாற்று உச்சத்திலிருந்து 60,393 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
  • மத்திய அரசின் கடன்சுமை இந்த ஆண்டின் மார்ச் வரையிலான நிலவரப்படி, ரூ.116.21 லட்சம் கோடியாக அதிகரித்தது.

Add your comment

Your email address will not be published.

twenty − thirteen =