வணிக செய்திகள்…

ந்தியாவில் விப்ரோ நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.3,242.6 கோடி நிகர லாபம் ஈட்டியது.

இன்ஃபோசிஸ் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.5,195 கோடி ஈட்டியது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து, 74.54-இல் நிலைபெற்றது.

நாட்டில் கனிமங்கள் உற்பத்தி 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

13 + 9 =