வணிக செய்திகள்…

  • மொபைல் சேவை, “ஃ”பைபர் இணையதள சேவை, டிடிஎச் தொலைக்காட்சி சேவை ஆகிய 3க்கும் ஒரே கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் நடைமுறைப்படுத்தியது.
  • கோவிட் இரண்டாம் அலையால் பாதிப்படைந்த கார் விற்பனை கடந்த மாதம் விறுவிறுப்படைந்தது. குறிப்பாக மாருதி சுசூகி இந்தியா கடந்த மாதம் 1,47,368 கார்களை விற்பனை செய்தது. மே மாதம் வெறும் 46,555 கார்கள் மட்டுமே விற்பனையானது.

Add your comment

Your email address will not be published.

five × four =