இஸ்ரேலில் புதிய குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு தோல்வி

காசாவில் வசிக்கும் இஸ்ரேலியர்களை திருமணம் செய்து கொண்ட பாலஸ்தீனர்களுக்கு குடியுரிமை வழங்க இஸ்ரேல் பிரதமர் நா”ஃ”ப்தலி பென்னட் முடிவு செய்தார். இதற்கான வாக்கெடுப்பு நேற்று இரவு முழுவதும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. எனினும், இதில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சரிசமமாக தலா 59 உறுப்பினர்கள் வாக்குப்பதிவு செய்ததால், வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இது புதிய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

eight + fifteen =