வீட்டின் மேற்கூரை இடிந்தது மயிரிழையில் உயிர்தப்பிய நபர்!

 

 

இங்கிலாந்தின் டார்செட் கிறிஸ்ட்சர்ச் ஹைட் மேயூஸ் பகுதியில் உள்ள வீட்டின் மேற்கூரை கடந்த 21ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்ததில், அங்கு நின்று கொண்டிருந்த கார் பலத்த சேதமடைந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற பாதசாரி, மயிரிழையில் உயிர்தப்பினார். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பலத்தில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்த டார்செட் மற்றும் வில்ட்ஷர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

வீட்டின் மேற்கூரை இடிந்த விழுந்த காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Add your comment

Your email address will not be published.

three × five =