மைக்ரோசா”ஃ”ப்ட் சர்வர் ஹேக் செய்யப்பட்டதா?

சீனா மறுப்பு

லகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபல இமெயில் தளமான மைக்ரோசா”ஃ”ப்ட் சர்வரை சீனாவில் இருந்து செயல்படும் சில அந்நிய சக்திகள் ஹேக் செய்ததாக நியூஸிலாந்து, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலைநாடுகள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தன. இதற்கு பதிலளித்த நியூஸிலாந்து தலைநகர் வெல்லிங்டனில் உள்ள சீன தூதரகம், இது ஆதாரமற்ற, பொறுப்பற்ற குற்றச்சாட்டு என்று கூறியது.

Add your comment

Your email address will not be published.

ten − six =