சிலி தலைநகரில் முழு பொதுமுடக்கம்

லத்தீன் அமெரிக்க நாடான சிலி தலைநகர் சாண்டியோகாவில் 60 சதவீத பொதுமக்களுக்கு இருடோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும், கரோனா தொற்று குறைந்தபாடில்லை. இதனால், சாண்டியோகாவில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

9 + 3 =