in

சென்னை வெள்ளம் ஹரிஷ் கல்யாண் நிதியுதவி


Watch – YouTube Click

சென்னை வெள்ளம் ஹரிஷ் கல்யாண் நிதியுதவி

 

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வேளச்சேரி, அம்பத்தூர், கொளத்தூர் என ஒட்டுமொத்த சென்னையுமே, மழைநீரில் தத்தளித்தது.

மக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், அவர்களை பாதுகாப்பாக இருக்க கோரி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்த இக்கட்டான சூள்நிலையில், சினிமா நட்சத்திரங்கள் ஆதரவற்ற மக்களுக்கு ஆதரவளித்து, தங்கள் பிரார்த்தனைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில், சூர்யா மற்றும் கார்த்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு 10 லட்சம் ஒதுக்கி கொடுத்தனர். அவரை போலவே நடிகர் ஹரிஷ் கல்யாணம் தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார்.

தற்போது, நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஆம், இளம் நடிகர் ஒருவர் CMPRFக்கு ஒரு லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.

முன்னதாக, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் மிச்சுவாங் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கினார்கள்.


Watch – YouTube Click

What do you think?

விருதுநகர் நில அளவைத்துறை அலுவலகம் ஜப்தி செய்தது

ஃபோர்ப்ஸ் பட்டியலில் 4 இந்தியர்கள்