பொதுமுடக்க தளர்வுகளை அறிவிப்பதில் அரசு கவனமாக இருக்கிறது

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் இந்தியாவில் உருமாறிய டெல்டா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருவதால், ஜூன் 21ஆம் தேதி அறிவிக்கப்படுவதாக இருந்த அடுத்தகட்ட அல்லது இறுதிக்கட்ட தளர்வுகளை அறிவிப்பதில் அரசு கவனமாக இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

12 − 11 =