Category: Tamilnadu

வடகிழக்குப் பருவமழை முடிகிறது; பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை: வானிலை ஆய்வு மையம் | Northeast monsoon ends: Dry weather in most districts: Meteorological Center

வடகிழக்குப் பருவமழை ஜன.19-ம் தேதியுடன் முடிவுக்கு வருவதால் பெரும்பாலான மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்: “குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தெற்கு மாவட்டங்களில் லேசான […]

Read More

ப�த�க�கோட�டையில� 1 லட�சம� �க�கர� பயிர�கள� சேதம�; கணக�கெட�ப�ப�: விவசாயிகள� அதிர�ப�தி

பà¯�தà¯�கà¯�கோடà¯�டை மாவடà¯�டதà¯�திலà¯� தொடரà¯� மழையாலà¯� சà¯�மாரà¯� 1 லடà¯�சமà¯� à®�கà¯�கரிலà¯� பயிரà¯�களà¯� சேதமà¯� அடைநà¯�தà¯�ளà¯�ள நிலையிலà¯�à®®à¯� பயிரà¯� பாதிபà¯�பà¯� கà¯�றிதà¯�தà¯� கணகà¯�கெடà¯�பà¯�பà¯� தொடரà¯�பாக மாவடà¯�ட நிரà¯�வாகமà¯� எவà¯�வித அறிவிபà¯�பையà¯�à®®à¯� வெளியிடாததà¯� à®�மாறà¯�றமà¯� அளிபà¯�பதாக விவசாயிகளà¯� தெரிவதà¯�தà¯�ளà¯�ளனரà¯�. பà¯�தà¯�கà¯�கோடà¯�டை மாவடà¯�டதà¯�திலà¯� கடநà¯�த 10 ஆணà¯�டà¯�களிலà¯� இதà¯�வரை இலà¯�லாத அளவà¯�கà¯�கà¯� நிகழà¯� ஆணà¯�டà¯� ஜனவரி மாததà¯�திலà¯� கடநà¯�த 2 வாரஙà¯�களிலà¯� அதிகபடà¯�சமாக 140 மிலà¯�லி மீடà¯�டரà¯� மழையளவà¯� பதிவாகி உளà¯�ளதà¯�. நன்றி இந்து தமிழ் திசை

Read More

குமரியில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; தாமிரபரணியாற்று கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  | Heavy rains lash Kanyakumari

குமரியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணியாறு, பரளியாற்று கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் வளிமண்டல சுழற்சி உருவானதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதே நேரம் மீன்பிடி தொழில், ரப்பர் பால்வெட்டுதல், தென்னை சார்ந்த தொழில், உப்பளம், செங்கல்சூளை, கட்டிட […]

Read More

பிரச்சாரத்துக்கு வந்த கமல்ஹாசனை வரவேற்ற ரஜினி மக்கள் மன்றத்தினர் | Kamal Haasan was welcomed to the campaign

கோவை மதுக்கரை அருகேயுள்ள பாலத்துறையில், பிரச்சாரத்துக்கு வந்த கமல்ஹாசனை வரவேற்று ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வரவேற்பு பதாகை வைக்கப்பட்டு இருந்தது. நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் அறிவித்து இருந்தார். அதன் பின்னர், சில நாட்கள் கழித்து, டிசம்பர் மாதம் இறுதியில் அரசியல் கட்சி தொடங்குவதாக தான் கூறிய அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் திரும்பப் பெற்றார். ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்த ரசிர்களுக்கு, அவரது […]

Read More

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் வெளிநாட்டு சிறப்பு விருந்தனர்கள் இல்லை: MEA

2021ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக சுரிநாம் நாட்டின் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி (Chandrikapersad Santokhi) கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியானது. குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும், வெளிநாட்டு தலைவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்த வகையில், இந்த வருட குடியரசு தின (Republic Day) விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து […]

Read More

Hurry: Rs.877-க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டுகள், அற்புதமான சலுகையை அளிக்கிறது IndiGo

இண்டிகோவின் சமீபத்திய விற்பனை சலுகை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான பயணங்களுக்கு செல்லுபடியாகும். ரூ 877 விமான டிக்கெட் சலுகைக்கான முன்பதிவு ஜனவரி 17 அன்று முடிவடையும். புதுடெல்லி: பட்ஜெட் கேரியர் இண்டிகோ தனது முதல் ‘தி பிக் ஃபேட் இண்டிகோ சேல்’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் விமான நிறுவனம் உள்நாட்டு பயணங்களுக்கு ரூ .877 முதல் விமான டிக்கெட்டுகளை வழங்குகிறது. ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய இண்டிகோ ரூ 877 விமான டிக்கெட் சலுகைக்கான […]

Read More

திருவள்ளுவர் தினம்: அனைத்து இளைஞர்களும் திருக்குறளை படிக்க வேண்டும்: PM Modi ட்வீட்

பிரதமர் மோடி தனது சமூக ஊடக இடுகையில், திருவள்ளுவரின் பணி மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் அவரது இலக்கியத்தை படித்து, அதில் உள்ள அபரிமிதமான அறிவையும் ஞானத்தையும் பிரதிபலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். புதுடில்லி: மதிப்புமிக்க அறிஞர்கள் மற்றும் கவிஞர்களின் விலைமதிப்பற்ற இலக்கியங்களையும் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கவும், அவற்றின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டவும் பல முறை பல முன்முயற்சிகளை எடுத்துள்ள பிரதமர் மோடி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15 ஆம் தேதி அவரைப் பற்றிய […]

Read More

கர்ப்பிணிப் பெண்களுக்கு COVID தடுப்பூசி போடத்தடை விதித்து அரசு உத்தரவு!

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை அரசாங்கம் கண்டிப்பாக தடைசெய்கிறது, காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்..! கொரோனா வைரஸுக்கு (Coronavirus) எதிரான தடுப்பூசி பிரச்சாரம் ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தொடங்க உள்ளது. முன்னதாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி (Corona vaccine) போடப்படாது என அரசாங்கம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது தவிர, குழந்தைகளுக்கு உணவளிக்கும் (Breast feeding) பெண்களுக்கும் தடுப்பூசி போட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், “குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு COVID-19 தடுப்பூசிகளைப் பெற வேண்டாம், ஏனெனில் […]

Read More

உலக பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: சீறிப் பாய்ந்த காளை முட்டியதில் மாடுபிடி வீரர் படுகாயம் | World-famous Palamedu jallikttu started: Cowboy injured in bullshit

உலக பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தை இரண்டாம் நாளில் நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. சீறிப் பாய்ந்த காளைகளைக் காளையர்கள் அடக்கினர். இதில் ஆய்வாளர், மாடுபிடி வீரர் உட்பட 6 பேர் காயமடைந்தனர். தற்போது வாடிவாசலில் சீறிப் பாயக் காத்திருக்கும் 800 காளைகளை அடக்குவதற்கு, 649 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கும், காளைகளை […]

Read More

தமிழகத்தில் இன்று 665 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 195 பேருக்கு பாதிப்பு: 826 பேர் குணமடைந்தனர் | Corona infection in 665 people in Tamil Nadu today; 195 injured in Chennai: 826 recovered

தமிழகத்தில் இன்று 665 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 8,28,952. சென்னையில் மட்டும் மொத்தம் 2,28,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 25,11,873. சென்னையில் 195 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 […]

Read More