Category: Cinema News

பின்னணி பாடகர் நிக் காமென் மறைவு: மடோனா உருக்கம்

    பின்னணி பாடகரும், நடிகருமான நிக் காமென் மறைவுக்கு பிரபல நடிகை மடோனா இரங்கல் தெரிவித்துள்ளார்.   பின்னணி பாடகர் நிக் காமென் உடல்நலக் குறைவால் இந்த வாரம் தனது 59ஆவது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், பிரபல நடிகை மடோனா வெளியிட்ட இரங்கல் குறிப்பில், நீங்கள் இவ்வுலகை விட்டு சென்றுவிட்டீர்கள் என்பதை உணரும்போது இதயம் நொறுங்குகிறது. நீங்கள் எப்போதும் இரக்க குணமுள்ள, இனிமையான மனிதனாக […]

Read More

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி.. படப்பிற்காக வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் என்பது குறிப்பிட தக்கது. நேற்றைய தினம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட திரு.விவேக், தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் தயக்கம் இல்லாமல் முன் வர வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Read More