in

28-11-2023 பக்தி செய் (ஆன்மீக செய்திகள்) BHAKTHI SEI AANMIGA SEITHIKAL BRITAIN TAMIL BHAKTHI


Watch – YouTube Click

28-11-2023 பக்தி செய் (ஆன்மீக செய்திகள்) BHAKTHI SEI AANMIGA SEITHIKAL BRITAIN TAMIL BHAKTHI

 

01-அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் புஷ்பாஞ்சலி சிறப்பாக நடைபெற்றது

02-கன்னியாகுமரி ஆதிபரன் அரசம்பதி அய்யா கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

03-காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் நாகம்மாள் புத்துக்கோவில் 5-ம் ஆண்டு திருவிழா

04-குன்றக்குடி-ஶ்ரீ சண்முகநாத முருகப்பெருமான் திருக்கோவிலில் உற்ச பெருவிழா முருகப்பெருமான் வெள்ளி கேடயத்தில் பவனி

05-சிவகங்கை ஶ்ரீசுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் திருக்கார்த்திகை திருநாள் சொக்கப்பனை தீபம்

06-திண்டிவனம்-அருள்மிகு அன்பு நாயக ஈஸ்வரர் திருக்கோயில் 108 வலம்புரி சங்காபிஷேகமும்

07-திருப்பதி மலையில் பௌர்ணமி கருட வாகன புறப்பாடு

08-நாகப்பட்டினம்-இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு தேவூர் தேவபுரீஸ்வரர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்

9-நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சொக்கப்பனை

10-மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம். திரளான பக்தர்கள் வழிபாடு

11-விருதுநகர்-அமுதலிங்கேஸ்வரர் திருக்கோவில் 17 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தெப்பத்தேர் உற்சவ விழா

12-திருவண்ணாமலை-ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தீபம்

13-தஞ்சாவூர்-கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு 1008 சங்கு அபிஷேகம்

 


Watch – YouTube Click

What do you think?

தமிழத்தின் தலைநகருக்கு திருச்சி தான் சரியான இடம்

இந்தியாவிலேயே தொழில் தொடங்க அமைதியான மாநிலம் தமிழகம் அமைச்சர் ரகுபதி பேச்சு