முகமது நபி கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் மரணம்

டென்மார்க்கை சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் கர்ட் வெஸ்டர்கார்ட், நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று (திங்கள்கிழமை) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபியை இவர் கேலிச்சித்திரம் வரைந்தது சர்வதேச அளவில் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன்மூலம் இவர் உலக அளவில் பிரபலமானார்.

Add your comment

Your email address will not be published.

four × four =