ஆதரவு இல்ல ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

இங்கிலாந்தில் ஆதரவற்ற இல்லங்களில் 10 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் அடுத்த 16 வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயம என்றும், தவறும்பட்சத்தில் வேலையை இழக்க நேரிடும் என்றும் சமூகநலத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

one × three =