கார் மோதி சிறுமி பலி தந்தை காயம்

இங்கிலாந்தின் ஸ்டே”ஃ”போர்ட் பகுதியில் உள்ள ஸ்டோக்-ஆன்- டிரென்ட் பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 6 வயது சிறுமியும், அவரது தந்தையும் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த பைக் மோதி, சிறுமி உயிரிழந்தார். காயமடைந்த அவரது தந்தையும், பைக்கில் வந்த நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

3 + 15 =