ஜி7 மாநாடு அருகே விபத்து

இங்கிலாந்தில் ஜி7 மாநாடு நடைபெற்றுவரும் கார்ன்வால் நகரில், ஏ30 ஹேல் பைபாஸ் சாலையில் 2 கார்கள் வெள்ளிக்கிழமை காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருட்சேதம் குறித்த விவரம் உடனடியாக வெளியாகவில்லை. விபத்து காரணமாக அந்த சாலை போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது.

Add your comment

Your email address will not be published.

one × 5 =