அசைவம் சமைத்தால் வீட்டில் விளக்கு ஏற்றலாமா

அசைவம் வீட்டில் சமைத்தால் அல்லது அசைவ சாப்பாடு சாப்பிட்டால் வீட்டில் விளக்கு ஏற்றுவது சரியா அப்படி என்ற ஒரு கேள்வி அனைவருக்கும் வரும் இல்லை அடுத்த நாள் விளக்கேற்றினால் என்னவெல்லாம் பண்ணிட்டு நாம் விளக்கேற்றுவது.

ஒவ்வொரு குடும்பத்தை சார்ந்த மாறுபட்டுக் கொண்டே தான் இருக்கும் அப்ப விளக்கு என்பது ஒரு குறிப்பிட்ட வீட்டில் மட்டும் ஏற்றுவது அல்ல அது வெளிச்சத்திற்கும் லட்சுமி கடாட்சம் ஏற்றப்படுவது எல்லாத்துக்குமே தெரிஞ்ச ஒண்ணுதான்.

அதனால எல்லா வீட்டிலும் விளக்கானது ஏற்றப்படும் அப்படிங்கிற எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது வீட்ல வந்துட்டு அசைவம் சாப்பிட்டு இருக்கும்போது அன்னைக்கு வீட்டில் விளக்கு ஏற்றலாமா அப்படி என்றால் கட்டாயம் கூடாது.

அதேபோல அசைவம் சாப்பிட்டால் கோவிலுக்கு போகாதீங்க அப்படின்னு சொல்றதுலயும் ஒரு அர்த்தம் இருக்கு ஆன்மீக அர்த்தம் அப்படிங்கறதை தாண்டி அறிவியல் அர்த்தமும் அதுல இருக்கு.

பெரும்பாலும் வீட்ல ஏன் விளக்கேற்ற வேண்டாம் என்று சொன்னால் வீட்டில் அசைவம் செய்கிறோம் இல்லைனா அன்னைக்கு வீட்டோட சூழ்நிலை எப்படி இருக்கணும் உங்களுக்கு ரொம்பவே நல்லா தெரியும்.

கண்டிப்பா அசைவத்தோட வாசனை வீடு முழுவதுமே பரவியிருக்கும் அதனால் வீடு முழுவதும் நறுமணம் பூக்களோட மனம் இருக்கிறது வாசனை நிறைய மிகுந்து இருக்கும் போது அந்த இடத்தில் நல்ல ஆற்றல் அதிகமாக இருக்கிறது உங்களால உணர முடியும்.

உங்க மனசு ரொம்ப அமைதியா உணரும் சமயத்துல இந்த அசைவ வாசனை இருக்கும் போது தீய ஆற்றல்களை ஈர்க்கக் கூடியது அப்படின்னு சொல்லுவாங்க .

உங்களுக்கு அப்படி எண்ணங்கள் வந்துட்ட சில நேரங்களில் தவறா போவதை நீங்களே உணர்ந்திருக்க முடியும் இது உணவு பழக்க வழக்க முறைகளை ஏதும் தவறு சொல்ல முடியாது இருந்தாலும் அந்த நேரத்தில் என் அம்மா வீட்டில் விளக்கேற்றுவது அப்படிங்கறது லட்சுமி கடாட்சத்தை வீட்டுக்கு வராமல் செய்துவிடும் அப்படி என்று குறிப்பிடப்பட்டது .

இன்னிக்கு வீட்ல வந்துட்டு அசைவம் செஞ்சாச்சு இன்னைக்கு நாங்க விளக்கேத்த விட்டுருங்க ஒன்னும் பிரச்சனை இல்ல நான் நாளைக்கு காலைல விளக்கு ஏற்றலாமா அப்படின்னா கட்டாயம் வீட்டில் விளக்கு ஏற்றலாம்.

அதற்க்கு முன்னாடி வீட்டை சுத்தமாக கழுவி விட்டுட்டு முடிஞ்ச அளவுக்கு வந்துட்ட பன்னீர் இருந்தன பன்னீர் வாங்கி வீட்டில் தெளிச்சுட்டு சாமி வேண்டிக்கிட்டு நல்ல வீட்டை கழுவும் போது அது வாசனை திரவியங்கள் ஏதாச்சு கலந்து நீங்க அதுக்கப்புறமா கழுவலாம்.

அப்படி இல்லேன்னா கொஞ்சம் தண்ணீரை விட்டு உப்பு போட்டு நல்லா கழுவுங்க அந்த எதிர்மறை ஆற்றல் எல்லாமே போயிடும் அதுக்கப்புறமா கடவுளை நினைச்சுக்கிட்டு விளக்கு ஏற்றலாம் தப்பு கிடையாது.

பஞ்சகவ்வியம் கிடைக்கல அப்படின்னா நீங்க என்ன பண்ணலாம் வீட்டை கழுவன் அதுக்கப்புறமா மஞ்சள் நீர் கரைத்து விட்டு நீங்க மாவிலிருந்து வெளில தொட்டு தொட்டு வந்த அந்த மஞ்சள் நீரை வீடு முழுவதும் தெளித்து விட்டுட்டீங்க அப்படியானால் உங்கள் வீடு சுத்தமாகும்.

Add your comment

Your email address will not be published.

3 × three =