பிரேசிலில் அதிபருக்கு எதிராக வெடித்தது போராட்டம்

சர்வதேச அளவில் கோவிட் பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் 2ஆம் இடத்தில் இருக்கிறது. அங்கு இதுவரை 5 லட்சம் பேர் பலியாகியிருக்கின்றனர். கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ தோல்வியடைந்து விட்டதாகவும், இந்திய தயாரிப்பான கோவேக்ஷின் தடுப்பூசி கொள்முதலில் அவர் ஊழல் புரிந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, அவர் பதவி விலக கோரி, ஆயிரக்கணக்கானோர் பிரேசிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

3 × 4 =