தேம்ஸ் நதியில் பள்ளி மாணவர் உடல் மீட்பு

 

சவுத்வார்க் பகுதியில் உள்ள ஆர் குளோப் அகாடமியில் 8ஆம் வகுப்பு படித்துவந்த 13 வயது சிறுவன், கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி டாவர் பிரிட்ஜிலிருந்து தேம்ஸ் நதியில் தவறி விழுந்தார். இதைத்தொடர்ந்து, ஏறத்தாழ ஒருவார காலமாக அவரை தேடிவந்த கடற்படையினர், புதன்கிழமை அவரது சடலத்தை மீட்டனர். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினருக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது. லண்டன் நகர போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

six − 1 =