சர்வதேச தலைவர்களின் கவனம் ஈர்த்த பிரதமர் மகன்!

ஜி7 மாநாடு நடைபெற்றுவரும் கார்ன்வால் பார்பக்யூ கடற்கரையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஒருவயது மகன் வில்பிரட்டின் சுட்டித்தனம் சர்வதேச தலைவர்களை வெகுவாக ஈர்த்தது. அவனை அமெரிக்க அதிபர் ஜோபிடனின் மனைவி ஜில்பிடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் மனைவி பிரிகிட் மெக்ரானிடம், அவனது தாயார் கேரி அறிமுகம் செய்துவைத்தார். குழந்தையின் சுட்டித்தனத்தால் கவரப்பட்ட அவர்கள், அவனை ஊக்குவித்து மகிழ்ந்தனர்.

Add your comment

Your email address will not be published.

2 × five =