ஐ.டி. நிறுவனங்களின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா

அமெரிக்காவில் தாக்கலாகிறது

அமேசான், ஆப்பிள், கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், 5 மசோதாக்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளன. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக நாடாளுமன்ற நீதிக் குழுவுக்கு இந்த மசோதா அனுப்பிவைக்கப்படும். அங்கு ஒப்புதல் கிடைத்ததும் பிரதிநிதிகள் சபை, செனட் சபையில் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் அதிபர் ஜோபிடனின் ஒப்புதலை பெற்று சட்ட வடிவம் பெறும்.

Add your comment

Your email address will not be published.

eight + 17 =