வடக்கு அயர்லாந்து விவகாரத்தில் ரிஸ்க் எடுக்காதீர்

போரிஸ் ஜான்சனுக்கு ஜோபிடன் அறிவுரை

பிரெக்ஸிட்டுக்கு பிந்தைய வர்த்தக நடவடிக்கையில், வடக்கு அயர்லாந்தின் அமைதியை குலைக்கும் எந்தவித விஷயத்தையும் முன்னெடுத்து, ரிஸ்க் எடுக்க வேண்டாமென பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அமெரிக்க அதிபர் அறிவுரை வழங்கினார். மேலும், பிரிட்டன்} அமெரிக்கா இடையிலான உறவை புதுப்பிக்கும் அட்லாண்டிக் சாசனம் தொடர்பாகவும் இருதலைவர்களும் விரிவாக விவாதித்தனர். ஜி7 மாநாட்டையொட்டி, கார்ன்வாலில் கூடியபோது இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

Add your comment

Your email address will not be published.

19 − eighteen =