ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் சந்திப்பு

ரஷிய அதிபர் விளாடிமீர் புதினும், அமெரிக்க அதிபர் ஜோபிடனும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் புதன்கிழமை முதன்முதலாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது வணிக ரீதியில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தப்படலாம் என்றும், ஆயுதக் கட்டுப்பாடு, ரஷியாவின் சைபர் தாக்குதல் தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆகிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Add your comment

Your email address will not be published.

8 + 2 =