உருளி பாத்திரம் வைக்கும் முறை பலன்கள்

பல வீடுகளில் இந்த உருளியில் குறிப்புகள் போட்டு அலங்காரம் செய்து இருப்பதை பார்த்திருப்போம் வீட்டில் எப்படி வைத்தால் அதன் பலனை அதிகமாக பெற முடியும் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

உருளையை பித்தளையில் தான் எல்லோரும் வாங்கி வைப்பார்கள் ஆனால் வீட்டில் மனஉறுதியை பயன்படுத்துவது மிகவும் நல்லது உருளியில் நீங்கள் தண்ணீரை ஊற்றி வைக்கும் பொழுது அந்த தண்ணீர் குளிர்ச்சி தன்மை அடையும் குளிர்ச்சியடைந்து.

தண்ணீர் உங்களுடைய வீட்டின் நடுவே இருக்கும் போது வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவும் அந்த குளிர்ந்த தண்ணீரில் இருந்து வெளிவரக்கூடிய நேர்மறை ஆற்றல் வீட்டில் இருப்பா கட்டாயம் தணிக்கும்.

அதில் தண்ணீரை ஊற்றி விடுங்கள் அந்த தண்ணீரில் ஒரு சொட்டு மஞ்சள் ஒரு சொட்டு குங்குமம் மற்றும் மரிக்கொழுந்து கிடைத்தால் அந்த மாதிரி அந்த தண்ணீரில் போட்டு வைப்பது மிகவும் நல்லது.

வாரத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும் கட்டாயம் உருளியில் இருக்கும் தண்ணீரை மட்டும் தினந்தோறும் மாற்றுவதுதான் நல்லது குளிர்ந்த தண்ணீரோடு நறுமணம் நிறைந்த மரிக்கொழுந்து சேரும் பொழுது உங்களுடைய வீடு முழுவதும் அந்த வாசனை பரவி இருக்கும்.

வீட்டில் உள்ளவர்களின் மனநிலைமை சண்டை போடும் அளவிற்கு இருந்தால் கூட அதைத் தடுக்கக்கூடிய சக்தி அந்த குளிர்ந்த தண்ணீரை உண்டு என்பதை கூட சொல்லலாம்.

மரிக்கொழுந்து என்பது வாசனை மிகுந்த விலை உயர்ந்த பொருட்களை ஈடானது பத்து நாட்கள் தொடர்ந்து உங்கள் வீட்டுக்கு போட்டுவைத்தால் நேர்மறை ஆற்றலை நிச்சயமாக நீங்கள் உணர்வீர்கள்.

பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு கூட இந்த மரிக்கொழுந்து எல்லாம் பஞ்ச பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் சிறிது மரிக்கொழுந்து போட்டு வைத்தாலும் நல்லது.

கண்களுக்கு குளிர்ச்சி நிறைந்த நேர்மறை ஆற்றல் அளிக்கக் கூடிய விஷயங்களை வீட்டில் தொடர்ந்து செய்து வந்தாலே போதும் நிம்மதி நிலைத்திருக்கும் சந்தோஷமும் அதிகரிக்கும் சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கிவிடும்.

Add your comment

Your email address will not be published.

four × five =