மக்காச்சோளம் நன்மைகள்|Benefits of corn

மக்காச்சோளத்தில் அதிக அளவு மாவுச்சத்தும், நார்ச்த்தும் அடங்கி இருக்கு காலை உணவுக்கு ஒரு சிறந்த உணவும் கூட காலை உணவுகள் கடைகளில் விற்க கூடிய காம்ப்ளக்ஸ் வாங்கி சாப்பிடுவதை விட்டு முழு சோளத்தை வாங்கி அப்படியே சாப்பிடலாம்.

சோள தோசை மற்றும் சோள கஞ்சி இது உடம்புக்கு ரொம்பவே நல்லது கோதுமையை விட அதிகளவு புரதம் மட்டும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் கொண்டது.

இந்த மக்காச்சோளம் அதுமட்டுமில்லாமல் குளூட்டன் என்னும் வேதிப்பொருள் சோள கோதுமை உணவுகள் மருந்து ஒவ்வாமை அலர்ஜி இருக்கிறவங்க இந்த மக்காச்சோளத்தை தாராளமாக சாப்பிட்டு வரலாம்.

ரொம்பவே நல்லது அதே மாதிரி பாத்தீங்கன்னா மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த மக்காச்சோளத்தை அவ்வப்போது உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர அதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மற்றும் உடலின் இயக்கத்தை சீராக செரிமானம் எளிதில் நடைபெறுகிறது.

மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வந்து தடுக்கப்படும் இந்த மக்காச்சோளம் சிறுநீரக பிரச்சனைகளான சிறுநீரக வீக்கம் சுருக்கம் சதையடைப்பு கல்லடைப்பு மற்றும் சிறுநீர் சரியாக வெளியேறாமல் இருப்பது இதுபோன்ற பிரச்சினை அவதிப்படுறவங்க மக்காச்சோளத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர ரொம்பவே நல்லது.

மக்காச்சோளத்துக்கு இயற்கையாகவே சிறுநீரை பெருக்கும் மற்றும் உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஒப்பனை குறைக்கும் ஆற்றலும் உண்டு.

அதே போன்று மக்காச்சோளத்தை உரிக்கும் போது அதன் மணலுக்கு அடியில் வந்து சின்ன சின்ன நூல்இருக்கும் தனியா எடுத்து தண்ணீர் விட்டு அவித்து அந்த கசாயத்தை கல்லடைப்பு சம்பந்தமான பிரச்சினையில் இருந்து சாப்பிட்டு வர ரொம்பவே நல்லது.

அதிலும் குறிப்பாக சிறுநீர் சரியாக வெளியேற முடியாமல் இருக்கிறவங்க கல்லடைப்பு இருக்கிறவங்க சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று மக்காச்சோளம்.

கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான ஒரு சத்து போலிக் ஆசிட் குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கு வந்து ரொம்பவே நல்லது புத்திசாலியான குழந்தை வேணும் அப்படின்னு நினைக்கிற கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வாங்க.

அடுத்து கொலஸ்ட்ரால் குறைக்க கூடியது இந்த மக்காச்சோளம் உடல் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பு குறைக்கும் அதே மாதிரியான இரத்த குழாய்கள் இருக்கக்கூடிய கொழுப்பு கரைந்து இரத்த குழாய் அடைப்புகள் குணமாகும்.

அது மட்டும் இல்லாமல் இருதய சம்பந்தமான பிரச்சினைகள் அவதிப்படுபவர்களுக்கு ரொம்பவே நல்லது இந்த மக்காச்சோளம் சாப்பிடுவாங்க நீரிழிவு நோயாளிகளும் இதனை அளவாக சாப்பிட்டு வரலாம்.

Add your comment

Your email address will not be published.

20 + 9 =