அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனத்திற்கு பிரிட்டனில் புக் டெபாசிட்டரி என்கிற பெயரில் இணைய வழி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
இதனால் பிரிட்டனில் செயல்பட்டு வரும் புக் டெபாசிட்டரி இணைய வழி கடையை வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் மூடப் போவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ள து. இந்த அறிவிப்பால் புக் டெபாசிட்டரி வாசகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர்.
அமேசான் நிறுவன புக் டெபாசிட்டரி இணைய வழி வர்த்தகம் பிரிட்டனில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings